புதன், 3 நவம்பர், 2010
செவ்வாய், 26 அக்டோபர், 2010
உனக்கும் புத்தருக்கும் எதுவும் ரகஸ்ய ஒப்பத்தம் இல்லாவிட்டால் சொல்லு
ஓஓஒ கர்த்தரே
உனக்கு கடைசியாக இரவு போசனம் கிடைத்ததாம்
முள்ளி வாய்க்காலில் அதுவும் கிடைக்கவில்லை
நீ உயிர்த்த போது தெய்வமானாய்
அவர்கள் உயீர் இருக்குது என்ற போதும்
புதைக்க பட்டர்கள்
அது சரி
அவர்கள் தெரியாமை செய்கிறார்கள்
மன்னித்து விடு என்று சொன்னதாக
சொல்லுகிறார்கள் ...
தெரிந்து செய்தால்.....?
உனக்கும் புத்தருக்கும் எதுவும் ரகஸ்ய ஒப்பத்தம் இல்லாவிட்டால்
சொல்லு
தெரிந்து செய்தால் .......?
உனக்கு கடைசியாக இரவு போசனம் கிடைத்ததாம்
முள்ளி வாய்க்காலில் அதுவும் கிடைக்கவில்லை
நீ உயிர்த்த போது தெய்வமானாய்
அவர்கள் உயீர் இருக்குது என்ற போதும்
புதைக்க பட்டர்கள்
அது சரி
அவர்கள் தெரியாமை செய்கிறார்கள்
மன்னித்து விடு என்று சொன்னதாக
சொல்லுகிறார்கள் ...
தெரிந்து செய்தால்.....?
உனக்கும் புத்தருக்கும் எதுவும் ரகஸ்ய ஒப்பத்தம் இல்லாவிட்டால்
சொல்லு
தெரிந்து செய்தால் .......?
லேபிள்கள்:
பொது
புதன், 20 அக்டோபர், 2010
புத்தருக்கா குழந்தைகள் கேள்வி கேப்பர்கள் ...
லேபிள்கள்:
பொது
வெள்ளி, 24 செப்டம்பர், 2010
------- முள்ளி வாய்க்கள்------
செத்து இருக்கலாம்
ஓடி வரும் போது
செத்த தாயில் பால் குடித்த பிள்ளை
இப்ப என்னாச்சு என்று ஏங்கி தவிப்பாதை விட
அன்றே
... ...செத்து இருக்கலாம்
லேபிள்கள்:
பொது
வியாழன், 26 ஆகஸ்ட், 2010
கொன்றால் தவறு ஏது?
செல் எனறான் ஒருவன்
சொல் எனறான் ஒருவன்
கொல் எனறான் ஒருவன்
கொன்ற பின் -பின் வந்தவன்
முன்னால் இவன் புலியாகலாம்
இன்னாலும் இவன் புலி ஆகலாம்-அட
பின்னாளிலும் புலி ஆகலாம்
கொன்றால் தவறு ஏது?
சொல் எனறான் ஒருவன்
கொல் எனறான் ஒருவன்
கொன்ற பின் -பின் வந்தவன்
முன்னால் இவன் புலியாகலாம்
இன்னாலும் இவன் புலி ஆகலாம்-அட
பின்னாளிலும் புலி ஆகலாம்
கொன்றால் தவறு ஏது?
செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010
புத்தரின் ஒய்யார தூக்கம்
ஓலங்களின் கதறல் என் -கனவுகளை
சிதைக்கிறது
தப்பிவிட்டோம் என்று நாம் நினைக்கவில்லை
பிணமாகத்தான் நாம் இருக்கின்றோம்
பிணம் திண்ணிகள் இன்னும் -ஓயவில்லை
எங்களை திண்பதற்கு அவர்கள் நாக்கு
புத்தரின் கையிடுக்குகளால் பரவி
கொண்டிருக்கிறது
பயமறியவில்லை……..
என் கனவுகளின் ஊடக அந்த
அலறல் சத்தங்கள்
என்னை எழுப்பி கொள்கின்றது
கடந்த கால யுத்தங்களில்
சிறு துறும்பு கூடா எடுக்காதற்க்கு
என் எச்சில் துளிகள்-என்
முகத்தை நோக்கி போகின்றது
நாங்கள் தூக்கி பிடித்த கொடிகள்
அவர்களுக்கு கோவணம் கட்ட கூட
உதவவில்லை
அவர்களின் ஓலக்குரல்கள் என்
கனவுகளின் ஊடாக
அம்மணமாக்கி என்னை
வீதியினில் ஓட வைக்கின்றது
புத்தா
சாதரண மனிதன் என்னால் கூட
தூங்க முடியவில்லை –எனும் போது
ஓய்யாரமாக நீ தூங்கின்றாய் என்றால்
உன் சிறுநீரினால்
உன் முகத்தை கழுவுகின்றாய்
என்று அர்த்தம்
சிதைக்கிறது
தப்பிவிட்டோம் என்று நாம் நினைக்கவில்லை
பிணமாகத்தான் நாம் இருக்கின்றோம்
பிணம் திண்ணிகள் இன்னும் -ஓயவில்லை
எங்களை திண்பதற்கு அவர்கள் நாக்கு
புத்தரின் கையிடுக்குகளால் பரவி
கொண்டிருக்கிறது
பயமறியவில்லை……..
என் கனவுகளின் ஊடக அந்த
அலறல் சத்தங்கள்
என்னை எழுப்பி கொள்கின்றது
கடந்த கால யுத்தங்களில்
சிறு துறும்பு கூடா எடுக்காதற்க்கு
என் எச்சில் துளிகள்-என்
முகத்தை நோக்கி போகின்றது
நாங்கள் தூக்கி பிடித்த கொடிகள்
அவர்களுக்கு கோவணம் கட்ட கூட
உதவவில்லை
அவர்களின் ஓலக்குரல்கள் என்
கனவுகளின் ஊடாக
அம்மணமாக்கி என்னை
வீதியினில் ஓட வைக்கின்றது
புத்தா
சாதரண மனிதன் என்னால் கூட
தூங்க முடியவில்லை –எனும் போது
ஓய்யாரமாக நீ தூங்கின்றாய் என்றால்
உன் சிறுநீரினால்
உன் முகத்தை கழுவுகின்றாய்
என்று அர்த்தம்
திங்கள், 23 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


